கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் சொதப்பலாக அமைந்த நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள படங்களை அவர் அதிகமாக எதிர்பார்த்து உள்ளார். இந்த படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திலும் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை.
அடுத்ததாக ஆர்கே பாலாஜி இயக்கத்தின் சூர்யா 45 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, அடுத்து சூர்யா ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் 47வது படத்தை இயக்க ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரைக்கதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு விரைவில் வெளியாக உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…