Categories: VIDEOS

தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கும் மலையாள நடிகர்கள் யார் யார் தெரியுமா?… ஒரு சிறப்பு தொகுப்பு..!!

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரையில் பல மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகைகளாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். குறிப்பாக மலையாளத் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள் பலரும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனைப் போலவே மலையாளத் திரையுலகம் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான வில்லன்களையும் தந்துள்ளது. அதாவது கேரளாவில் இருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன்களாக நடித்து மிரளவைத்த நடிகர்கள் ஏராளம். சமீபத்தில் கூட ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகரான விநாயகன்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி இருந்தார்.

அதனைப் போலவே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அவ்வாறு தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து மிரளவைத்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

Nanthini
Nanthini

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

7 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

8 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

9 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

9 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

10 hours ago