பிரபல நடிகர் கண்ணன் பட்டாம்பி (62) கிட்னி சேரிழப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை அவரது சகோதரரும், திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான மேஜர் ரவி உறுதிப்படுத்தினார். மலையாளத் திரை உலகில் மெகா பட்ஜெட் திரைப்படங்கள் சிலவற்றின் Production Controller ஆக பணியாற்றியுள்ள இவர் புலிமுருகன், ஒடியன், 12th man போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான அரண் திரைப்பட இயக்குனர் மேஜர் ரவியின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…