ஆதார் முதல் சிலிண்டர் வரை… இன்று(டிச.,1) முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன…? இதோ முழு விவரம்..!!

Spread the love

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி இன்று (டிசம்பர்  1) முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஆதார் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்கு பல முக்கிய நிதி விதிகள் அமலுக்கு வர உள்ளது.  இந்த புதிய விதிகளின்படி  இன்று (டிச.1) முதல் உங்கள் ஆதாரில் பெயர், போன் நம்பர் நீக்கப்பட்டு, வெறும் போட்டோ, QR Code மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அனைத்து விதமான AutoPay வசதியும் ஒரே UPI APP-ன் கீழ் கொண்டுவரப்படும். சில பரிவர்த்தனைகளுக்கு பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்படலாம். எஸ்பிஐ வங்கியின் mCash சேவை டிசம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

37 minutes ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

47 minutes ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

49 minutes ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

57 minutes ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

1 மணத்தியாலம் ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

1 மணத்தியாலம் ago