பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் சென்னை கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவருக்கு தொடர் மனநல சிகிச்சை தேவைப்படுவதாக அரசு வக்கீல் தெரிவித்த நிலையில் பிடிவாரண்டு திரும்ப பெறப்பட்டு விசாரணை நவம்பர் ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தலைமுறைவாக இருந்த நடிகையின் மனநலம் பாதித்து டெல்லியில் இருப்பதாக அவருடைய தாயார் கூற சமீபத்தில் போலீசார் அவரை பிடித்தனர்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…