Categories: சினிமா

இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய மதுரை முத்து.. வெளியான புகைப்படம்..!!

Spread the love

தமிழகத்தில் மதுரை முத்து என்ற பெயரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய நகைச்சுவையால் பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார். பல வருடங்களாக நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.  இவர் லோகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி அவரின் மனைவி உயிரிழந்தார். மதுரை பிள்ளையார்பட்டி செல்வதற்காக டிரைவர் கண்ணனுடன் அவர் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் லோகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மனைவி இழந்த சில மாதத்திற்குள்ளேயே தன்னுடைய மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார். மனைவி இழந்து ஆறு மாதத்திலேயே மதுரை முத்து மறுமணம் செய்து கொண்டதால் பலரும் அவரை விமர்சித்தனர். இருந்தாலும் தனக்கு வயதான பெற்றோர் மற்றும் இரண்டு மகள்கள் இருப்பதால் அவர்களுக்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன் என்று மதுரை முத்து விளக்கமளித்தார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்ததாகவும் அவரின் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டதால் மிகுந்த மனவேதனையில் இருந்து அவரை தனது குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும் மதுரை முத்து தெரிவித்தார். இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை மதுரை முத்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

8 minutes ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

28 minutes ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

48 minutes ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

54 minutes ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

1 மணத்தியாலம் ago

“அவனுடன் சேர்ந்து வாழ ஆசை…” கணவரை கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி… முடிவுக்கு வந்த 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுராவில், காலை நடைப்பயிற்சி சென்ற கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எஸ்யூவி காரால் மோதிக் கொன்று, அதைச் சாலை…

1 மணத்தியாலம் ago