BREAKING: சற்றுமுன் மு.க.அழகிரி மகள் தவெகவில் இணைந்தார்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கிய நகர்வாக, மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் மற்றும் தற்போதைய முதல்வர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தவெகவுக்கு ஆதரவாகப் பேசி வந்த கயல்விழி, சமீபத்தில் நடைபெற்ற முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அவர் தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது; அதோடு, தனது சொந்த அண்ணன் மகளின் இந்த அதிரடி முடிவு திமுக தலைவரும், கயல்விழியின் சித்தப்பாவுமான மு.க.ஸ்டாலினை கடும் அதிர்ச்சியிலும் அப்செட்டிலும் ஆழ்த்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

11 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

13 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

14 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

30 minutes ago

BREAKING: நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி அதிரடி கைது..!!

மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…

36 minutes ago

‘ஓடுவதை நிறுத்து’.. ஓடும் ரயிலில் அநாகரிகம்.. 3 முறை தப்பாக தோட்ட காமுகன்.. பெண் கொடுத்த அதிரடி ‘நோஸ் கட்’.. இணையத்தில் வைரலாகும் ‘சிட்னி இரயில்’ மோதல் வீடியோ..!!

சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…

36 minutes ago