Categories: CINEMA

”லோக்கல் வடிவேலு தான் வேணும்… இந்த வடிவேலுவை மக்கள் எதிர்பார்க்கல”… கண்ணாத்தாள் பட டைரக்டர் பாரதியின் அதிரடி நேர்காணல்…. தீயாய் பரவும் வீடியோ இதோ….

இயக்குனர் பாரதி நடிகர் வடிவேல் அவர்களை பற்றி பேசி இருக்கும் நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘கண்ணாத்தாள்’ பட இயக்குனரான பாரதி கண்ணன் ஸ்ரீ பண்ணாரி அம்மன், ராஜராஜேஸ்வரி, கரகாட்டக்காரி, வயசு பசங்க போன்ற பலபடங்களை இயக்கியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம், எதிர்நீச்சல் போன்ற சீரியல்களில் நடித்துக் கலக்கிக் கொண்டு வருகிறார்.

இயக்குனர் பாரதி கண்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில். ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ”கண்ணாத்தாள்”.இத்திரைப்படம் 1998 இல் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் டிப்பர் ஹிட் ஆகியது. இப்படத்தில் வடிவேலு, மணிவண்ணன், வடிவுக்கரசி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தனர்.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நடிகர் வடிவேலின் காமெடி காட்சிகள் என்றே கூறலாம். இப்படத்தில் நடிகர் வடிவேலு தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமான சூனாபனா கதாபாத்திரத்தை மிகவும் திறமையாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் காட்சி மக்கள் மத்தியில் இன்றும் பிரபலம் தான்.

 

இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாரதி கண்ணன் பிரபல பத்திரிக்கை ஒன்று இருக்கு பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘லோக்கல்லாக இருக்கும் நடிகர் வடிவேலுவை  தான் மக்கள் விரும்புகிறார்கள். இந்த வடிவேலுவை மக்கள் எதிர்பார்க்கல’ என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல சுவாரசியமான விஷயங்களையும் இந்த வீடியோவில் இயக்குனர் பாரதி பகிர்ந்து கொண்டுள்ளார்.

வைரலாகும் வீடியோ இதோ…

Begam

Recent Posts

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

31 mins ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

1 hour ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

1 hour ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

2 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

2 hours ago