முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல்,இந்த விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
திருச்சியில் உள்ள முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற 7 மணி நேரத்…
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர்…
தொழிலதிபர்களிடம் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் தொகையைப் பெற்று மோசடி செய்து வந்த 'வில்லிவாக்கம்…
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையத்தில்…
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தினேஷ் என்ற மாற்றுத்திறனாளி…
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, தன்னைவிட்டுவிட்டு வேறு திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து, அவரது கணவனின்…