நியூயார்க் நகரின் லகுவார்டியா விமான நிலையத்தில், ஒரு பயணிகள் விமானம் தரையில் நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் கனடா விமானம், ஓடுதளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியது. இந்த மோதலில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகளை மாற்று பாதையில் பாதுகாப்பாக இறக்கப்பட்டதால் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. இந்த மோதல் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விமான நிலைய ஊழியர்களின் கவனக்குறைவா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான நியூயார்க்கில் நடந்த இந்தச் சம்பவம், விமான நிலைய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…