நாட்டின் மிகவும் அசுத்தமான நகரங்களில் முதல் 10 பட்டியலில் தென்னிந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் மதுரை 4823 புள்ளிகளுடன் நாட்டின் மிகவும் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை 6842 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
பெங்களூர் 6842 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் லூதியானா, 3-வது இடத்தில் ராஞ்சி, 6-வது இடத்தில் தன்பாத், 7-வது இடத்தில் பரிதாபாத், 8-வது இடத்தில் மும்பை, 9-வது இடத்தில் ஸ்ரீநகர், 10வது இடத்தில் டெல்லி இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…