Categories: சினிமா

அஜித் என் படத்துல நடிச்சதே பிடிக்கல- பிரபல இயக்குனர் ஓபன் டாக்! இவ்வளவு சோகமா இவருக்குள்ள?

Spread the love

தமிழ் திரையுலகில் கமர்சியல் சினிமாக்களில் தனித்துவமான ஒரு பாணியை கையாள்பவர் லிங்குசாமி. இவர் இயக்கிய “ரன்”, “சண்டகோழி”, “பையா”, “வேட்டை” போன்ற திரைப்படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தவை. எனினும் இவர் இயக்கிய சில திரைப்படங்கள் தோல்வியை தழுவிய சம்பவங்களும் உண்டு.

அவ்வாறு ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு அவர்களின் ரசனையை பூர்த்தி செய்யாத லிங்குசாமி திரைப்படங்களில் “ஜி” திரைப்படமும் ஒன்று. இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இதில் அஜித்குமார், திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அஜித்தின் கெரியரில் ஒரு சுமாரான திரைப்படமாகவே அமைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் லிங்குசாமி, “ஜி” திரைப்படத்தின் தோல்வி குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

“அஜித் சார்க்கு என்னுடைய ஜி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமே இல்லை. என் படத்தில் மட்டுமல்ல, அவருக்கு அந்த சமயத்தில் எந்த திரைப்படத்திலும் நடிக்க விருப்பம் இல்லை. ஏனென்றால் அவருக்கு கார் ரேஸ் மீது மட்டுமே ஈடுபாடு இருந்தது” என்று கூறிய அவர்,

“அஜித் சாரிடம் நான் இரண்டு கண்டிஷன்கள் போட்டிருந்தேன். தாடி ஒரிஜினலாக வைக்க வேண்டும், உடம்பை குறைக்கவேண்டும், ரியல் லொக்கேஷனில் ஷூட் செய்யவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் என்னை வைத்து ரியல் லொகேஷனில் ஷூட் செய்ய முடியாது என்று கூறினார். அது உண்மைதான். அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு முறை படப்பிடிப்புத் தளத்தில் அவரது கையை பிராண்டிவிட்டார்கள். ரத்தம் வந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஜி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அந்த தயாரிப்பாளரிடம் காசு இல்லை. படப்பிடிப்பு சரியாக நடக்கவில்லை. அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது எதாவது சுனாமி வந்துவிடாதா என்று கூட சிந்தித்தேன். அந்த படம் ஓடாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஜி திரைப்படத்தை பொறுத்தவரை ஒரு யூத்தான ஹீரோ வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதில் அஜித் சாரை பொருத்தியதே எனக்கு பிடிக்கவில்லை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

4 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

4 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

5 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago