“அங்கிள் என்ன விடுங்க…” 7 வயது சிறுமியை சீரழித்த வாலிபர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(33). கடந்த 2021 பிப்ரவரி 17-ஆம் ரங்கநாதன் 7 வயது  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கு உடந்தையாக அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (48) செயல்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ரங்கநாதன் மற்றும் பாண்டுரங்கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், ரங்கநாதனுக்கு ஆயுள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாண்டுரங்கனுக்கு ஆயுள் சிறை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிஉத்தரவிட்டார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.

Devi Ramu

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

5 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

8 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

8 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago