Categories: சினிமா

ரசிகர்களை சந்திக்கும் விஜய்.. ‘அதை’ பற்றி பேசுவாரா..? லீக்கான மாஸ்டர் பிளான்..!!

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு த்ரிஷா இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். லியோ வருகிற 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். அந்த குறையை போக்க வருகிற 12-ஆம் தேதி ஊடகம் மற்றும் யூடியூப் சேனல்களை அழைத்து பிரம்மாண்டமாக பிரஸ்மீட் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் அரசியல் விஜய் பற்றி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் அங்கு பெரும்பாலானவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் அரசியல் பேச வாய்ப்பு இல்லை என செய்யாறு பாலு கூறினார். லியோ படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. படத்தின் மூன்றாவது சிங்கிளான விஜய் திரிஷாவின் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

3 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

56 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

1 மணத்தியாலம் ago