Categories: CINEMA

இதெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி.. ஜெயிலர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த லியோ..!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் உலகம் முழுவதும் தோராயமாக ஜெயிலர் படம் 525 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல்வேறு எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது. படத்தின் நான் ரெடி பாடல் வெளியானது முதல் ட்ரெய்லர் வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அப்படி இருக்க ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்குமா என நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

லியோ படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்தது மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

இந்நிலையில் Gulf countries-ல் ஜெயிலர் படம் மொத்தமாக 54.5 கோடி வசூலித்தது. அப்படி இருக்க லியோ படம் Gulf countries-ல் 55 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Gulf countries-ல் லியோ படம் ஜெயிலரின் சாதனையை முறியடித்தது.

 

Priya Ram
Priya Ram

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

9 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

9 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

10 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

12 மணி நேரங்கள் ago