சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் வில்லனாக குணசேகரன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்தவர் நடிகர் மாரிமுத்து.
இவர் சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார். இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த இவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது மறைவை தற்பொழுது வரை ரசிகர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. பலர் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர் என்றே கூறலாம். அவரது மரணத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலின் ரேட்டிங் வெகுவாக குறைந்து விட்டது. தற்பொழுது இந்த சீரியலில் தனது மகள் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மோனிஷாவுக்கு நடிகர் மாரிமுத்து இறக்கும் முன் ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
மோனிஷாவின் சகோதரி பிறந்தநாளை அவர் பிறந்தநாள் என எண்ணி மாரிமுத்து வாழ்த்து கூறி வீடியோ அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னர் தான் தெரிந்ததாம் அன்று அவரின் பிறந்தநாள் இல்லை என்று. இதைகேள்விப்பட்ட அவர் ‘உன் பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் ஆக வைத்துக்கொள்’ என கூறியுள்ளார். தற்பொழுது இன்று பிறந்தநாளில் கொண்டாடும் நடிகை மோனிஷா அந்த வீடியோவை வெளியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ….
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…