ரிலீசாகி 8-வது நாளில் வெறும் 27 லட்சம் தான் கலெக்சனா..? ‘லால் சலாம்’ படத்தை ஒரே பதிவில் முடிச்சிவிட்ட ப்ளூ சட்டை மாறன்..

Spread the love

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ராேலில் நடித்து, அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், லால் சலாம். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டார் நடித்துள்ளனர்.

இப்படம், பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஓடி வருகிறது. ரஜினி, இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேமியோ ரோலாக இருந்தாலும் இவருக்கு இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் ஒரு வாரமாக கோடிகளில் கலெக்ஷன் செய்து வந்தது.

தற்பொழுது வசூல் திடீரென சரிந்து லட்சங்களுக்கு வந்துவிட்டது. அந்த வகையில் 8வது நாள் முடிவில் இந்தியா முழுவதும் வெறும் 27 லட்சம் மட்டுமே வசூலை ஈட்டி இருக்கிறது. இதுவரை இத்திரைப்படம் உலக அளவில் 23 கோடி வசூல் செய்துள்ளதாகவும், லைக்கா நிறுவனத்திற்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் லால் ஸலாம் படம் குறித்து வெளியிட்ட பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு….

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago