Categories: சினிமா

நமக்கு கொழந்த பொறந்தா யார் மாதிரி இருக்கும்… காதலை சொல்லும் முன்பே இப்படி பேசிய சுந்தர் சி… பயங்கரமான ஆளுதான்!

Spread the love

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பு. வட இந்தியாவைச் சேர்ந்த அவரை தென்னிந்திய ரசிகர்கள் தங்கள் கனவுக் கன்னியாக கொண்டாடினர். அவருக்காக ரசிகர்கள் கோயில் கட்டும் அளவுக்கு எல்லாம் சென்றார்கள்.

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர் சி யை அவர் மணந்துகொண்டார். சுந்தர் சி தன்னுடைய முதல் படமான முறை மாமன் படத்தை இயக்கும்போதே குஷ்பு நல்ல புகழ்பெற்ற நடிகையாக இருந்தார்.

முறைமாமன் படத்தில் நடித்ததில் இருந்து குஷ்பூக்கும் சுந்தர்சிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இன்று வரை சிறந்த நட்சத்திர ஜோடியாக இருவரும் பலம் வருகின்றனர். அந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் சி எப்படி தன்னிடம் காதலை வெளிப்படுத்தினார் என்று ஒரு நேர்காணலில் பேசியுள்ளார் குஷ்பு.

அதில் “என்னை முதல் நாள் பார்த்த போதே, இவளைதான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என அனைவரிடமும் சொல்லியுள்ளார் சுந்தர். அவர்கள் ‘உனக்கு இது முதல் படம். அவளோ சூப்பர் ஸ்டார் நடிகை. இப்பொது காதலை சொன்னால் உனக்கு செருப்படி விழும். இல்லையென்றால் படத்தை அவள் பாதியிலேயே விட்டுவிட்டு போய்விடுவாள் என பயமுறுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் ஒரே முடிவாக இருந்துள்ளார்.

ஒருநாள் பம்பாய் படம் பார்க்க சென்றோம். அப்போது ரசிகர்கள் என்னைக் கண்டுபிடித்து விட்டதால் என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது பிடித்த கையை இப்போது வரை விடவில்லை. அதன் பின்னர் எனக்குக் கதை சொல்கிறேன் என தொடர்ந்து என்னை பார்க்க வந்தார்.

அப்போது ஒருநாள் என்னிடம் “எனக்கும் உங்களுக்கும் கொழந்தை பொறந்தா அது யாரை மாதிரி இருக்கும்?” எனக் கேட்டார். அதைக் கேட்டதும் எனக்கு புரிந்துவிட்டது. அப்போது அவரிடம் “எனக்கு நீங்கள் ப்ரபோஸ் பண்ணுகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர் “அப்படியெல்லாம் சொல்லவேண்டுமா? அதெல்லாம் எனக்கு தெரியாது” என சொல்லிவிட்டு என் முன்னால் மண்டியிட்டு “என் கையில் ரோஜா இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என ப்ரபோஸ் செய்தார். அப்போது நான் மயங்கிவிட்டேன். இப்போது நினைக்கும் போது என அது சரியான முடிவு என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

ஐயோ பாவம்..! ஒரே ஒரு நொடி அலட்சியம்… தேசிய நெடுஞ்சாலையில் துடிதுடித்துப் போன வாயில்லா ஜீவன்கள்… கதறும் உரிமையாளர்…!!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மாலியா பகுதியில், கன்ட்லா - மோர்பி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆட்டு…

3 minutes ago

நிற்காமல் சீறிப்பாய்ந்த மரண லாரி… அடுத்தடுத்து மோதி சிதறிய வாகனங்கள்… பறிபோன 2 ராணுவ வீரர்களின் உயிர்… நடுநடுங்க வைக்கும் கோர விபத்து…!!

தெலங்கானாவின் முலுகு மாவட்டம் பஸ்ரா - தத்வாய் வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே, அசுர வேகத்தில் வந்த மணல் லாரி…

8 minutes ago

திக் திக்…! 6 தளங்கள் கீழே சரிந்து விழுந்த லிஃப்ட்…. 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பதைபதைப்பு… 3 மணி நேர போராட்டம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மும்பை நேரு நகர் பகுதியில் உள்ள மாஸ் மெட்ரோபோலிஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் நடந்த பிறந்தநாள் விழாவை…

10 minutes ago

பல ஆண்டு காத்திருப்பு….! “இரட்டை குழந்தைகளின் எடைக்கு நிகரான ரொக்க பணம்…” நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தந்தையின் வினோதக் கொண்டாட்டம்…. வைரலாகும் வீடியோ…!!

பல வருட காத்திருப்புக்குப் பிறகு தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தந்தை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான…

16 minutes ago

பொண்ண காணோம்…! ஓடும் ரயிலில் மாயமான இளம்பெண்… சீட்டில் கிடந்த மர்மப் பை… நடந்தது என்ன?… போலீசாரையே அதிரவைத்த மர்ம வழக்கு…!!

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ என்ற கல்லூரி மாணவியும் நடனக் கலைஞருமான இளம்பெண், ஆந்திராவில் நடைபெற்ற நடன…

23 minutes ago

“போன் வேணுமா…? அப்போ ஜூஸ் தா…” திருடும் ஹைடெக் குரங்குகள்… பிணை தொகையாக ‘புரூட்டி’ கேட்கும் விசித்திரம்… வைரலாகும் கலகல வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, அங்குள்ள குரங்குகள் ஒரு விசித்திரமான 'பிளாக்மெயில்' பிசினஸை…

23 minutes ago