அடுத்த பரபரப்பு..! திமுகவில் இணையவில்லை… அரசியலில் இருந்து விலகுகிறேன்… ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அதிரடி அறிவிப்பு…!!

Spread the love
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த குன்னம் ராமச்சந்திரன், தான் அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகுவதாகத் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக அவர் திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் திமுகவில் இணையப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கமளித்துள்ளார். ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இவரது இந்தத் திடீர் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து குன்னம் ராமச்சந்திரனும் திமுகவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago