Categories: சினிமா

கலெக்ஷனில் கல்லா கட்டும் குபேரா… முதல் நாள் வசூலே இத்தனை கோடியா…? பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் தனுஷ்…!!

Spread the love

நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான படம் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. குபேரா படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வருகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.

படத்தின் கடைசி 10 நிமிட காட்சி சிறப்பாக இருந்தது என்றும், சேகர் கம்முலா எழுதிய இந்த கதைக்கு எப்படி கிளைமாக்ஸ் அமையும் என்பது பதட்டமாக இருந்தது. ஏனென்றால் கொஞ்சம் தப்பினாலும் சொதப்பி விடும் ரிஸ்க் இருந்தது. ஆனால் அவர் கதையை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இந்த படம் உங்களோடு இதயத்தை இடித்து நீடித்து நிற்கும் என்றும் பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில்,  இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாள் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Soundarya

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

1 மணத்தியாலம் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

1 மணத்தியாலம் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

1 மணத்தியாலம் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

1 மணத்தியாலம் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

1 மணத்தியாலம் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

2 மணத்தியாலங்கள் ago