எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் முன்னேறியவர் KPY பாலா. இவர் முதல் முதலில் “கலக்கப்போவது யாரு?” என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். பின் பல நிகழ்ச்சிகளில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, மிகவும் பிரபலமான “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார்.
இது மட்டுமல்லாமல் தன்னிடம் உதவி என்று வருவோருக்கு, ஆம்புலன்ஸ் வாங்கி தருவது, நோயால் வாடுபவர்களுக்கு உதவுவது, தொழில் உதவி செய்வது போன்ற பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் இவர் நடித்துள்ள படம் “காந்தி கண்ணாடி” நேற்று திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இவர் மேலும் ஒரு படி சென்று, ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்தார். அதற்கு இடம் தேடிய போது, தனது நிலத்தை கொடுத்து உதவியுள்ளார், நடிகர் அமுதவாணன். சுமார் 30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் அந்த இடத்தை, இலவசமாக அமுதவாணன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் பல இணையவாசிகள் அமுதவாணனை பாராட்டி வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…