கேரளம் மலப்புரத்தின் ராமநாட்டுகரா – வளஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை 66 பிரிவில் வலுவூட்டப்பட்ட மண் சுவர் சரிவை ஏற்படுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகு கொல்லத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 66ன் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சர்வீசாலையில் திடீரென பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் சிக்கிக்கொண்டன. பள்ளி பேருந்து உட்பட வாகனங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
அனைத்து பயணிகளும் அந்த வாகனங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையின் மண் சமப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மலைப்பொழிவின்போது நிரப்பப்பட்ட மண்ணில் தண்ணீர் தேங்கி பெரும்பாலும் அணுகு சாலையில் கொட்டுகிறது. மண்ணுக்குள் உருவாகும் அழுத்தம் தற்போதைய சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…