நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலின் போது சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி நிலுவைகள் தொடர்பான தகவல்களை விஜய் முறையாகக் குறிப்பிடவில்லை என்றும், தேர்தல் விதிகளை மீறிப் பிரசாரத்தில் ஈடுபட்டர் என்றும் அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…