Categories: சினிமா

லேடி கெட்டப்பில் சும்மா நச்சுன்னு இருக்கும் பிக்பாஸ் கவின்.. இணையத்தை தெறிக்க விட்ட போட்டோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் சில சீரியல்களிலும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலம் அறிமுகமான கவின் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்ட கவின் மக்களை கவர்ந்தார். அந்த சீசனில் இவரும் சாண்டி, முகின் சேர்ந்து செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும். அதற்கு இடையில் லாஸ்லியாவுடன் காதல் என்று நிகழ்ச்சி பார்ப்பதற்கே விறுவிறுப்பாக சென்று வந்தது. காதல் வெறும் வீட்டில் மட்டும்தான் வெளியில் வந்து இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது கவின் மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து விட்டார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கினார் கவின். இதனால் யாரும் அவரை வைத்து இயக்க முன்வரவில்லை.

தற்போது அறிமுக இயக்குனர் ஒருவர் இவரை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேடிக் கேட்டபில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் கவின் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை காட்டிலும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

 

Mahalakshmi

Recent Posts

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

6 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

14 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

13 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago