சூர்யாவுக்கு ஒரு நடிகை பிடிக்கும்… அவர் தான் முதல் கிரஷ்… தம்பி கார்த்தி போட்டுடைத்த சீக்ரெட்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தன நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் வெற்றி படங்களாக கொடுத்த இவர் சமீப காலமாகவே பெரிய ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்த படமான ரெட்ரோ படமும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது. இருந்தாலும் 200 கோடிக்கு மேல் சம்பாதித்ததாக சூர்யா கூறியிருந்தார். தற்போது சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கருப்பு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு சிறுவயதில் இருந்தே நடிகை கௌதமி மீது கிரஷ் இருப்பதாக அவருடைய தம்பி கார்த்தி சில வருடங்களுக்கு முன்பே பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது “சூர்யாவுக்கு ஒரு நடிகை பிடிக்கும். சிக்கு புக்கு ரயிலே பாடல் தெரியுமா? அந்த பாடலில் வரும் கௌதமி மீது தான் சூர்யாவுக்கு முதல் கிராஷ்” என்று கூறியிருக்கிறார்.

Soundarya

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago