Categories: சினிமா

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்பட நடிகை விஷாகாவா இது?… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை விஷாகா சிங். இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து விஷாகா சிங் வாலிப ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சொந்தமாக பட தயாரிப்பு தொழில் செய்து வரும் இவர் WazirX NFT Marketplace இல் VP ஆக இருந்து வருகின்றார்.

அதேசமயம் மேடைப்பேச்சு பல வெளிநாடுகளிலும் செய்து வருகின்றார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

“அடிக்காதீங்க அண்ணா”… மனைவி, மகள் கண்முன்னே பயணியை வெளுத்து வாங்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்… திருப்பூரில் நடந்த பகீர் சம்பவம்…!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…

8 minutes ago

“இந்தியா ஒரு கையெழுத்து போட்டா போதும்.. ஆனா நாங்க?” – கதறும் பாகிஸ்தான் அமைச்சர்… மிரண்டு போன அண்டை நாடு…!

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…

16 minutes ago

“நானே மறந்துட்டேன்!” – ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா கொடுத்த நச் பதில்… இணையத்தை சூடாக்கும் ஹாட் நியூஸ்…!

தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…

20 minutes ago

“அண்ணன் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்!” – தேர்தல் முடிவுக்கு முன்பே தேமுதிக கொடுத்த ஷாக் ஸ்டேட்மென்ட்… செய்தியாளர் சந்திப்பில் வெடித்த பிரேமலதா விஜயகாந்த்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…

23 minutes ago

திமுக கோட்டையை தகர்க்கும் விஜய்?… 14 தொகுதிகளில் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்… ஆடிப்போன அரசியல் கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…

27 minutes ago

“சின்ன தம்பி உன்னை நம்பி…” விஜய்க்காக இளையராஜா போட்ட ஸ்கெட்ச்?…. 2026 தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கசிந்த ரகசியம்..!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…

33 minutes ago