ஸ்டாலினே சொல்லியும் முரண்டு பிடித்த கனிமொழி…. பொதுச்செயலாளர் பதவி கைநழுவியதால் அதிர்ச்சியில் உறைந்த அனிதா ராதாகிருஷ்ணன்…!

Spread the love

தூத்துக்குடி மாவட்ட அரசியலில் தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திமுக தலைமைப் பதவிகள் வழங்கப்படாத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரான அவருக்கு திமுகவின் பொதுச்செயலாளர் அல்லது முக்கியப் பொறுப்புகள் வழங்குவதற்கு கனிமொழி எம்.பி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளன.

கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே நேரடியாகக் கேட்டபோதிலும் கனிமொழி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் தனது மாவட்டச் செயலாளர் பொறுப்பும் பறிபோகக்கூடும் என்ற அச்சத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ளதாக வெளிவரும் செய்திகள் தென் மாவட்ட திமுகவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

முதல்வர் விஜய் செல்லும் வழியில் போராட்டம்…. நாம் தமிழர் நிர்வாகி கார்த்திகாவிற்கு 15 நாள் சிறை…. காலையிலேயே பரபரப்பு….!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் செல்லும் பாதையில் அனுமதி மறுப்பையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், நாம் தமிழர்…

3 minutes ago

தவெக-வை உலுக்கும் போதைப்பொருள் விவகாரம்… உளவுத்துறையின் ரகசிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் தலைமைச் செயலகம்…..!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிடிப்பு வழக்கில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல்…

6 minutes ago

ரூ.135 கோடி மெத் வேட்டை…. சிக்கிய தவெக பிரமுகர்…. டிஎஸ்பி டிரைவர், பெண் போலீஸ் அதிரடி ட்ரான்ஸ்ஃபர்…. திடுக்கிடும் பின்னணி….!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சர்வதேச சந்தையில் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்…

9 minutes ago

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு..!

சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தொடர்ந்து, தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று…

13 minutes ago

“விஜய் ரூட்டில் அண்ணாமலை?”…. ஆழம் பார்க்கும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு…. அடுத்த பிளான் இதுதானா?…. ஷாக்கில் பிரதான கட்சிகள்….!

பாஜகவில் இருந்து விலகி "வீ தி லீடர்ஸ்" அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்க உள்ள…

17 minutes ago