Categories: CINEMA

ரஜினி, விஜக்கு Ok ஆனா, கமலுக்கு No சொல்லிய நிறுவனம்…. கடைசியில் பெரிய சம்பவம் பண்ணிய உலகநாயகன்..

முன்பு எல்லாம் ஒரு படம் வெளியாகிறது என்றால் அது 100 நாட்களை தாண்டி தியேட்டர்களில் ஓடினால் தான் அது வெற்றி படமாக அங்கீகரிக்கப்படும். காலம் மாற மாற தியேட்டர்களின் எண்ணிக்கை உயர உயர ஒரு முன்னனி நடிகர்களின் படம் ஒரு வாரம் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடினாலே அது வெற்றி படமாக மாறி விடுகிறது. அதேப் போல் வசூலைப் பொருத்து தான் தியேட்டர்கள் ஒரு படத்திற்கு ஒதுக்கப்படுகிறது.

#image_title

விஜய், அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள் வெளியாகும் போது தமிழ்நாட்டில் உள்ள 900 தியேட்டர்களில் முக்கால் வாசி தியேட்டர்களில் படம் வெளியிடப்படும். அதே நேரம் வெளியாகும் சிறு தொகை அதாவது (small budget movies)-க்கு தியேட்டர்கள் ஒதுக்க தயக்கம் காட்டுவதால் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாக முடியாமல் கிடப்பிலேயே போடப் படுகிறது.

#image_title

முதல் தர ஹீரொக்கள் தவிர்த்து இரண்டாம் தர ஹீரோக்களின் படங்களை வெளியிட சில தியேட்டர் நிறுவனங்கள் முன்வருவதில்லை. குறிப்பாக பி.வி.ஆர் நிறுவனம். சொகுசான தியேட்டர் நிறுவனங்களில் ஒன்றான பி.வி.ஆர் நிறுவனம் முதல் தர ஹீரோக்களின் குறிப்பாக வசூல் குவிக்கும் படங்களை மட்டுமே திரையிடுகிறது. உதாரணமாக.. கமலின் விக்ரம் பட வெளியீட்டின் போது கூட, அதனை திரையிட அந்நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய், ரஜினி ஆகியோருக்கு ஒதுக்கப்படும் திரைகளை கமலுக்கு ஒதுக்க முடியாது என அந்நிறுவனம் கூறியதாக கூறப்படுகிறது.

#image_title

இதனால் கடுப்பான கமல், PVR நிறுவனங்களில் விக்ரம் படத்தை வெளியிடாமல் போனால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என கமல் விசாரிக்க, 5கோடி ரூபாய் ஆகும் எனக் கூற, அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கமல் கூறியிருக்கிறார். இதனை அறிந்து சற்று கலக்க மடைந்த PVR நிறுவனம், பிறகு விக்ரம் படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க, படம் எதிர்பாராத அளவு வசூலை குவித்தது.

#image_title

தற்போது கூட சலார் படத்திற்கு ஒதுக்கிய திரையைக் காட்டிலும் அஷோக் செல்வனின் சபாநாயகன் படத்திற்கு திரைகள் ஒதுக்கப்படாதது பெரும் சல சலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் காட்டமாக கூறியிருந்தார். சிறிய படங்கள் இல்லாமல் சினிமாவே இல்லை எனவும், நல்ல படங்களை திரையிட தியேட்டர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Archana
Archana

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

4 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

5 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

19 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

19 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago