Categories: சினிமா

சந்தன நிற பட்டு வேட்டி சட்டையில் புதுமாப்பிள்ளையாக ஜொலிக்கும் காளிதாஸ் ஜெயராம்.. வெளியான திருமண வரவேற்பு புகைப்படங்கள்..!

Spread the love

மலையாள மற்றும் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜெயராம். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்துள்ள நிலையில் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய மகன் காளிதாஸ் ஜெயராமை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக நெகட்டிவ் ரோட்டில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

மாடலிங் அழகியான தாரணி காளிங்கராயரை இவர் காதலித்து வந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சொகுசு ஹோட்டலில் கோலாகலமாக நடந்தது.

நடிகர் ஜெயராம் இந்த ஆண்டு மே மாதம் தன்னுடைய மகள் மாளவிகாவின் திருமணத்தை குருவாயூர் கோவிலில் நடத்தி முடித்தார். அடுத்ததாக தனது மகன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த ஜெயராம் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி திருமணத்தை நடத்த உள்ளார்.

 

தற்போது திருமண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கியுள்ளது. காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சந்தன நிற பட்டு சட்டை மற்றும் பட்டு வேட்டி அணிந்து கொண்டு புது மாப்பிள்ளை ஆக மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

45 minutes ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

48 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

50 minutes ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

54 minutes ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

2 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

2 மணத்தியாலங்கள் ago