Categories: வீடியோ

ரஜினியை விட பல மடங்கு விலை மதிப்புள்ள போர்ஷே காரை நெல்சனுக்கு பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

தமிழ் சினிமாவின் 90களில் தொடங்கி இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்று அனைவர் மத்தியிலும் இடம் பிடித்த நடிகர் தான் ரஜினிகாந்த. இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் என பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் 375 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தற்போது வரை 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியாள் மகிழ்ச்சியில் இருக்கும் நெல்சன் படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என நினைத்து இயக்கவில்லை படம் நன்றாக வரவேண்டும் என்றுதான் நினைத்து எடுத்தோம் படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரையால் மை தான் என கூறி இருந்தார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிக்கு நேற்றைய பிஎம்டபிள்யூ X7 காரை பரிசாக வழங்கி இருந்தார். இந்த காரின் விலை சுமார் 1.25 கோடி ஆகும்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்த கலாநிதி மாறன் நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக வழங்கினார். ரஜினிக்கு வழங்கிய காரை விட நெல்சனுக்கு வழங்கிய காரின் மதிப்பு பல மடங்கு உயர்வு . அதாவது இதன் விலை சுமார் 1.40 கோடிக்கும் அதிகமாகும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

1 மணத்தியாலம் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

1 மணத்தியாலம் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

1 மணத்தியாலம் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago