நயன்தாரா கணவர் என்பதை தவிர வேறு என்ன அடையாளம் இருக்கு?… விக்னேஷ் சிவனின் சினிமா கேரியர் பற்றி வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

Spread the love

இயக்குநர் விக்னேஷ் சிவன் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ள காட்டமான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், அவருக்குக் கிடைக்கும் புகழும் அங்கீகாரமும் வெறும் விளம்பரத்தால் மட்டுமே உருவானது என்று பிஸ்மி விமர்சித்துள்ளார்.

இது குறிப்பாக, திரையுலகில் ஒரு திறமையான இயக்குநராக அடையாளப்படுத்தப்படுவதை விட, ‘நயன்தாராவின் கணவர்’ என்ற அடையாளமே அவருக்கு அதிகம் உதவுவதாக பிஸ்மி முன்வைத்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. திரைப்பட தயாரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த விஷயங்களில் விக்னேஷ் சிவன் இன்னும் தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாகவும், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைப்பதில் இருக்கும் மர்மம் குறித்தும் பிஸ்மி தனது பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் கோலிவுட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாராவின் செல்வாக்கை பயன்படுத்தியே அவர் திரையுலகில் பிஸியாக இருப்பதாகக் கூறப்படும் இந்த விமர்சனம், விக்னேஷ் சிவனின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Rajeshwari

Share
Published by
Rajeshwari

Recent Posts

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

25 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

35 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

1 மணத்தியாலம் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

1 மணத்தியாலம் ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

2 மணத்தியாலங்கள் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago