WWE-ல் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ரிங்-போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், WWE உடனான தனது தொடர்பை முற்றிலுமாக முறித்துக் கொள்ளவில்லை. அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு WWE-ன் பிராண்ட் அம்பாசிடராக தொடர ஐந்து வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஓய்வுக்கு முக்கியக் காரணம், மல்யுத்தம் தனது உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் ஹாலிவுட் திரைப்படத் துறையில் தனது வளர்ந்து வரும் நடிப்பு வாழ்க்கையில் கவனம் செலுத்துவதுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜான் சினாவின் இந்த முடிவு, 20 ஆண்டுகளுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற மல்யுத்த வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறது, மேலும் அவர் 17 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…