பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) காலியாக உள்ள 5138 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 20 முதல் 28 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள பட்டதாரிகள் அனைவரும் வரும் பிப்ரவரி 24, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,300 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Online Exam) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகிய நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, வங்கித் துறையில் தங்களது பணியைத் தொடங்க இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்…
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, நடிகர் தனுஷின் நடிப்பில் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் தொடக்க விழா…
விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார், தவெக தலைவர் விஜய் குறித்து முன்வைத்துள்ள விமர்சனம் பெரும்…
மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன் டைரக்சன் செய்துள்ள படம் ஆழி. இந்த படத்தில் சரத்குமார் தேவிகா சதீஷ் இந்திரஜித் ஜெகன்…
ஓடும் ரயிலின் கழிப்பறையை ஒரு இளைஞனும் பெண்ணும் சுமார் இரண்டு மணி நேரம் ஆக்கிரமித்ததால், சக பயணிகள் நீண்ட நேரம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்குப் போட்டியிட…