ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அதிரடியான ரீசார்ஜ் பிளான்… தினமும் 3 ரூபாய்க்கு குறைவான இப்படி ஒரு திட்டமா..?

Spread the love

ரிலையன்ஸ் ஜியோ எப்போதும், தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான மற்றும் நீண்ட கால நன்மைகள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ரூ. 900  குறைவான விலையில், ஒரு வருடத்திற்கு அருகாமையில் செல்லுபடியாகும் புத்தம் புதிய திட்டத்தை வழங்க உள்ளது.

இத்திட்டத்தின் விலை ரூ. 895, 11 மாதங்கள் வரை செல்லுபடியாகும். அதாவது தினசரி ரூ. 2.66 என கணக்கிடப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற ஓ.டி.டி சேவைகளுக்கான அணுகல் ஜியோவில் கிடைக்கும். மேலும் ஜியோவின் ரூ. 198 திட்டத்தில், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் கால், ஜியோ டிவி, ஜியோ ஏ ஐ ப்ளூட் மற்றும் அன்லிமிடெட் 5 ஜி டேட்டா நன்மைகள் கிடைக்கிறது. இது வெறும் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும், குறைந்த காலத்தில் ஹெவி டேட்டா யூசர்களுக்கு, இது சிறந்த சாய்ஸ்.

மேலும் ஜியோ, விஐ, ஏர்டெல் நிறுவனங்கள், ரூ. 200 க்கும் குறைவான பல பிளான்களை, அன்லிமிடெட் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட முக்கிய நன்மைகளுடன் தருகின்றனர். மாதம் தோறும் அதிகம் செலவு செய்யாமல், குறைந்த விலையில் முழுமையான சேவையை பெற, இத்திட்டங்கள் உதவுகிறது.

Srimathi

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

5 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

5 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

6 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

6 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago