தமிழ் சினிமாவில் நாலு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் ஸ்ரேயா ஷர்மா. இவர் தமிழ்,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி போன்ற மொழிகளில் பல ரியாலிட்டி சோக்கலில் நடித்துள்ளார். மேலும் ஜீ டிவியில் கிருஷ்ணர் நாடகத்தில் கிருஷ்ணனாக நடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து 2006 தமிழில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஸ்ரேயா சர்மாவின் நடிப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. மேலும் விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார்.
மேலும் இவருக்கு தற்பொழுது 27 வயது நிரம்பியுள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ஜில்லுனு ஒரு காதல் பாப்பா இது என்று ஆச்சரியபட்டு வருகின்றனர் .
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…