காலையிலேயே குஷியான செய்தி… “மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி”… ஸ்டாலின் கையில் இருக்கும் அந்த ரகசிய தேர்தல் அறிக்கை…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021-ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே, இம்முறையும் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துதல், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் போன்றவை இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீண்ட காலமாகப் பணி நிரந்தரம் கோரி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த அதிரடி அறிவிப்பும் இதில் வெளியாகலாம் எனக் கருதப்படுவதால், இந்தத் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

5 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

5 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

5 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

6 மணத்தியாலங்கள் ago