Categories: சினிமா

கலவரம் செய்த படகுழுவினர்… மன்னிப்பு கேக்க மறுத்த ஜெயலலிதா…

Spread the love

ஜெயலலிதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மைசூர் சமஸ்தானம் மாண்டியா மாவட்டத்தில் தாண்டவபுர தாலுகாவில் மேல்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர் ஜெயலலிதா. இவரது இயற்பெயர் கோமளவள்ளி என்பதாகும். சிறுவயதிலேயே இவர் தந்தை காலமானதால் இவரது தாய் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டு சென்னைக்கு குடி பெயர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

அதனால் பள்ளி படிப்பை முடித்த உடனே ஜெயலலிதாவுக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கல்லூரியில் படிப்பை தொடராமல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயலலிதா கிட்டத்தட்ட 130 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் அதிகமாக எம் ஜி ஆர் உடன் இணைந்து 28 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் ஜெயலலிதா.

மேலும் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஜெயலலிதா. இவரது நடிப்பை மக்கள் பெரிதும் ரசித்து பாராட்டி இவருக்கு கலைச்செல்வி என்ற பட்டத்தை அளித்தனர்.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே ஜெயலலிதாவும் கட்சியில் இணைந்து கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி பின்னர் எம்ஜிஆர் காலமான பிறகு கட்சியை எடுத்து நடத்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்து சிறப்பாக ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. பெண்களுக்கு என்று பல திட்டங்களை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதனால் இவரை அம்மா என்றும் புரட்சித்தலைவி என்றும் மக்கள் அழைத்தனர்.

எம்ஜிஆரை போலவே துணிச்சலும் வைராக்கியமும் கொண்டவர் ஜெயலலிதா. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் ஒரு முறை பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்த ஜெயலலிதா நான் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவள் அதனால் நான் தமிழச்சி தான் என்று கூறியிருந்தார். இதனால் அவர் பெங்களூருக்கு செல்லும்போது கன்னடத்தினர் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படம் நடிப்பதற்காக சென்ற போது கன்னட பட குழுவினர் இவரை எதிர்த்தனர். நீங்கள் மைசூரில் பிறந்திருக்கும் போது எப்படி தமிழச்சி என்று சொல்கிறீர்கள் சண்டையிட்டனர். ஆனாலும் ஜெயலலிதா என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதனால் நான் தமிழச்சி தான் என்று சொல்லுவேன் என்று கூறிவிட்டு வந்து விட்டாராம். அவர்கள் மன்னிப்பு கேட்க சொல்லியும் அதையும் மீறி துணிச்சலாக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி வந்திருக்கிறார் ஜெயலலிதா.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago