ப்பா.. பார்த்தாலே கிக் ஏறுதே..! உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் ஜான்வி கபூர்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By Priya Ram

Updated on:

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜானகி கபூர். இவர் ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஜான்விகபூர் ஒப்பந்தமாகியுள்ளார்.

   

அடுத்ததாக தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஜான்வி அறிமுகம் ஆனார்.

ஹிந்தி சினிமாவில் ஹீரோயினாக கலக்கும் ஜான்வி கபூர் கோஸ்ட் ஸ்டரீஸ், ரோகி, ஜெர்ரி, மில்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜான்வி என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஜான்வி அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்களை பதிவிடுவார். சமீபத்தில் ஜான்வி பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram