Categories: சினிமா

ப்பா.. என்ன ஒரு ஸ்ட்ரக்சர்.. மார்டன் உடையில் ரசிகர்களை சூடேற்றும் ஸ்ரீதேவியின் மகள்.. இணையத்தை கலக்கும் ஹாட் கிளிக்ஸ்..!!

Spread the love

பிரபல நடிகையான ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். 80’ஸ் காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். ஜான்வி கபூருக்கு குஷி கபூர் என்ற சகோதரி உள்ளார்.

இந்நிலையில் நடிப்பு மற்றும் மாடலிங் மீது ஜான்வி கபூருக்கு ஆர்வம் அதிகம். அம்மாவின் மறைவுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஜான்வி அறிமுகம் ஆனார்.

ஹிந்தி சினிமாவில் ஹீரோயினாக கலக்கும் ஜான்வி கபூர் கோஸ்ட் ஸ்டரீஸ், ரோகி, ஜெர்ரி, மில்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தேவாரா படம் மூலம் ஜான்வி என்ட்ரி கொடுத்தார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். விரைவில் தமிழிலும் ஜான்வி கபூர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் ஜான்வி கபூர் அழகி போட்டிகளிலும் கலந்து கொள்கிறார். தான் நடித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி படத்திற்கான பிரமோஷன் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தில் ஜான்வி ராஜ்குமார் ராவின் மனைவியாக நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையணிந்து ஜான்வி வெளியிட்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago