Categories: CINEMA

‘இந்த ட்ரேஸ்-லாம் உங்களுக்கு மட்டும் தான் நல்ல இருக்கும்’… இளம் நடிகை ஜான்வி கபூரின் Hot கிளிக்ஸ்….

இளம் நடிகை ஜான்வி கபூர். சினிமாவில் கொடிகட்டி பறந்த, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் இந்த ஜான்வி கபூர். இவரின் அப்பா பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழில் நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் போனிகபூர் அவர்கள்.

பாலிவுட் சினிமாவில் கலக்கி வரும் ஜான்வி கபூர் அவர்கள், தமிழ் சினிமாவில் இன்னும் இவர் நடிக்கவில்லை. மேலும், ஹிந்தியில் தொடர்ந்து திரைப்படங்களிலும் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் இவர் போஸ்ட் செய்யும் போட்டோஸ் எல்லாமே நெட்டிசன்களுக்கு கவர்ச்சி விருந்து தான்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு வலம் வரும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது என்று சொல்லலாம்…

Archana
Archana

Recent Posts

நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

7 hours ago

விஜய் மீது உள்ள கோபத்தை தணிக்க ‘GOAT’ படத்தில் வெங்கட் பிரபு செய்த வேலை.. அதை பார்த்து குளிர்ந்து போன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

7 hours ago

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

8 hours ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

10 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

10 hours ago

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது.…

11 hours ago