1970களில் இருந்து மலையாள சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களுக்கு பெயர் பெற்ற நடிகர் ஜனார்த்தனன். இவர் சிறுவயதிலிருந்தே தனக்குத் தெரிந்த உறவினரான விஜயலட்சுமியை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், தனது காதல் விவகாரம் குறித்து கூறியுள்ளார். “கொஞ்ச காலகட்டத்தில் என் மனைவி உடல் ரீதியான நெருக்கத்தில் ஆர்வத்தை இழந்துவிட்டாள், அதனால் வேறு ஒரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.
சுமார் 18 வருடங்களுக்கு முன்பு, எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. நான் அவளுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். என் மனைவிக்கு அந்த விவகாரம் தெரியும். இந்த சம்பவத்தைத் தவிர, என் வாழ்க்கையில் வேறு எந்த கரும்புள்ளியும் இல்லை. இந்த விவகாரத்தால் என் குடும்பத்தில் யாரும் கவலைப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின்…
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…