Categories: சினிமா

ஜனநாயகன் படத்தில் கடைசி 20 நிமிட காட்சிகள்… விஜய் ரசிகர்களின் மனம் கலங்க வைக்குமா? உண்மையான நிலவரம் இதுதான்!

Spread the love

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் இயக்குனர் எச் வினோத் இந்த தகவலை முற்றிலும் நேரடியாக மறுக்காமல் மழுப்பலான விளக்கம் தந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை கண்ணீர் வரவழைக்கும். ஏனென்றால் இதுவரை விஜய் நடித்த 68 படங்களில் இருந்தும் முக்கிய காட்சிகள் ஜனநாயகன் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அது தளபதி ரசிகர்களை விம்மி விம்மி அழ வைக்கும் என்று கூறப்பட்டது.

இது விஜயின் கடைசி படம் என்பதால் இப்படி ஒரு புதிய இணைப்பு ஜனநாயகன் படத்தில் கோர்க்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி அப்படி எதுவும் படத்தின் கிளைமாக்ஸில் கிடையாது. இந்த படத்தின் மொத்த நீளமே 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

1 மணத்தியாலம் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

1 மணத்தியாலம் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

1 மணத்தியாலம் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

1 மணத்தியாலம் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago