நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாக இன்று ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. தமிழ் இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை சரியாக 6.45 மணிக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் ஜனநாயகன் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ்நாட்டில் நாளை (4ம் தேதி) முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…