Categories: சினிமா

சென்சாரில் ஏகப்பட்ட இடங்களில் வெட்டு வாங்கிய ஜனநாயகன்… ஷாக் ஆன தயாரிப்பு நிறுவனம்!

Spread the love

வருகிற ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஜனநாயகன் படம் சென்சார் போர்டுக்கு தணிக்தகக்காக அனுப்பப்பட்டது. அப்போது படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறை காட்சிகள் இருந்ததால் தணிக்கை குழு கிட்டத்தட்ட 64 இடங்களில் கட் போட்டு தூக்கிவிட்டது. அதுமட்டுமின்றி படத்துக்கு யுஏ சான்றிதழ் தந்துள்ளது. இத்தனை காட்சிகளை தூக்கினால் படத்தைப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு படம் சுத்தமாக புரியாது.

நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இதை வெற்றிப்படமாக தர வேண்டும். இந்த படத்தின் மூலம் வசூலை அள்ளிவிட வேண்டும் என்று நினைத்திருந்த தயாரிப்பு நிறுவனம் பலத்த அதிர்ச்சியில் இப்போது உள்ளது. அதனால் தணிக்கை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. படத்தில் உள்ள 64 காட்சிகளின் வெட்டுக்களை குறைத்துக் கொண்டாலும் படத்துக்கு ஏ சான்றிதழ் தான் தரப்படும் என சென்சார் போர்டு திட்டவட்டமாக கூறிவிட்டதால் படக்குழுவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

Elango

Recent Posts

“கடையில் பழத்தை திருடிய குட்டி யானை…” பின்னங்காலால் அடித்து திருப்பி வைக்க சொன்ன தாய் யானை… நெஞ்சை நெகிழ வைக்கும் வைரல் வீடியோ…!!

சாலையோரக் கடையில் ஆசையுடன் பழத்தைத் திருடிச் சாப்பிட முயன்ற குட்டி யானையைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பழத்தை மீண்டும் கடையிலேயே…

2 minutes ago

நிம்மதியாக தூங்கிய குடும்பம்… மின்னல் வேகத்தில் வந்த பைக்… நடுங்க வைத்த துப்பாக்கி சத்தம்… CCTV-யில் சிக்கிய மர்ம நபர்கள்…!!

வடமேற்கு டெல்லியின் பிதம்பூரா பகுதியில் துபாயில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…

6 minutes ago

காரில் இருந்த சிறுமி…! அரை நிர்வாணமாக இருந்த 70 வயது தாத்தா…. துணிச்சலாக தட்டிகேட்ட வாலிபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

ஆர்கென்டினா நாட்டின் பியூர்ட்டோ இகுவாசு வனப்பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் டாக்ஸி காரில் சிறுமியுடன் அரை நிர்வாணமாக இருந்த…

11 minutes ago

“அடிக்காதீங்க ப்ளீஸ்!”… இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா?… பட்டப்பகலில் வெறித்தனமான மோதல்… உலுக்கிய பகீர் காட்சி…!!

குஜராத்தின் சூரத் மாநகரில் அமைந்துள்ள பாண்டேசரா பகுதியில், பொருள்களை விநியோகிக்கும் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சாதாரணப் பேச்சாகத் தொடங்கிய கருத்து…

18 minutes ago

“நான் யார்கூடவும் ஓடல… சும்மா லிஃப்ட் தான் கேட்டேன்…” கணவனை பார்க்கிங்கிற்கு அனுப்பி ஓட்டம் பிடித்த புதுப்பெண்… 20 நாளுக்கு பின் திரும்பி வந்து சொன்ன ஷாக்கிங் கதை…!!

மத்தியப் பிரதேசம் குவாலியர் மிருகக்காட்சிசாலை வாசலில் கணவனை பைக் பார்க்கிங் செய்ய அனுப்பிவிட்டு, வெறும் 26 வினாடிகளில் மற்றொரு பைக்கில்…

21 minutes ago

“தனுஷ்லாம் ஒரு ஆளுன்னு கட்சி தொடங்க வந்துட்டாரா…? ‘அவரெல்லாம் தரித்திரம்… அங்க போகவே மாட்டேன்… மேடையில் வைத்து வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்…!!

நடிகர் தனுஷ் சமீபகாலமாகத் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி வரும்…

28 minutes ago