Categories: CINEMA

இன்ஸ்டாகிராமில் கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த ஜாக்லின்… என்ன சொன்னார் தெரியுமா?… வைரலாகும் பதிவு இதோ….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்பபோவது யாரு’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். இவர் தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி கடைசியில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்து சேர்ந்தார். இவர் தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு முன்னேறினார். தொகுப்பாளியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்க வாய்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து இவர் ‘தேன்மொழி பி ஏ’  சீரியலில்  கதாநாயகியாக நடித்து  பிரபலமடைந்தார்.

இவ்வாறு சின்னத்திரை நடிகையாக பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவர், சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும், சின்னத்திரையிலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஃப்ரிஜ் டூர் என்ற வீடியோவை ஒன்றை பதிவேற்றினார்.

இந்த வீடியோ இதுவரை 2.8 கே பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த விடியோவை கேலி செய்யும் வகையில் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அவரின் அந்த நெகடிவ் கமெண்டிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஜாக்குலின். அதாவது, அவர் அந்த பதிவில் ‘எனது சிறந்த அன்பே, நான் முயற்சி செய்யப் போகிறேன் உங்களுடைய ப்ரொபைல் மற்றும் பயோவில் மட்டுமே அமைதி மற்றும் நல்ல கருத்துக்களை மட்டுமே வைத்திருப்பது எந்த விதத்திலும் உதவாது.

அதனை போன்றே இருக்க முயற்சி செய்யுங்கள். எனவே மற்றவர்களை மோசமாக எண்ணி நீங்கள் எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று
கூறியுள்ளார். தற்பொழுது இவரின் இந்த பதிவு வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த பதிவு….

Begam

Recent Posts

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

2 hours ago

அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…

2 hours ago

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

3 hours ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

5 hours ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

5 hours ago