BREAKING:தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா.. EPS க்கு விழுந்த அடுத்த அடி..!!

Spread the love

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை அதிரடியாக ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் என். ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்த மறுநாளே, 4-வது நபராக இசக்கி சுப்பையாவும் முதலமைச்சர் விஜய்யின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளார்; முன்னதாக, தனது அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிப் பணிகளுக்காகவும் மட்டுமே இந்த ராஜினாமா முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Muthu Mani

Recent Posts

“அறைக்கு வா… வெளில யார்கிட்டையும் சொல்ல கூடாது”…. மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் செய்த அசிங்கம்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…

8 minutes ago

“அரசுப் பள்ளிச் சாம்பாரில் கொடூரம்”…. மாணவி கையில் சாணிப்பவுடர் கொடுத்து செய்யச் சொன்னது யார்?…. சத்தியமங்கலத்தில் பகீர்…. கொந்தளித்த வானதி சீனிவாசன்…!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…

15 minutes ago

அடுத்த பிரதமர் விஜய்யா?…. கடுப்பான ராகுல் காந்தி… போன் போட்டு சமரசம் செய்த மாணிக்கம் தாகூர்…. அறிவாலயத்தையும் டெல்லியையும் அதிர வைத்த அந்த ஒரு அறிக்கை…..!

தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…

26 minutes ago

“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…

31 minutes ago

“விஜய் பிரதமர் ஆவதாவது.. காமெடியா பண்ணாதீங்க”…. டி.கே.எஸ். இளங்கோவனின் நக்கலான பதில்…. சூடாகும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…

39 minutes ago

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

47 minutes ago