Categories: CINEMA

‘சில்லுனு ஒரு காதல்’ பட குழந்தை நட்சத்திரமா இது… 25 வயதில் சும்மா கும்முன்னு எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…

‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா தற்போது இணையத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடிப்பில் 2006 இல் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘ஜில்லுனு ஒரு காதல்’. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. இவருடைய நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறு வயது பெண்ணாக நாம் பார்த்த ஸ்ரேயா சர்மா தற்பொழுது 25 வயதை எட்டியுள்ளார்.

இவர் தற்பொழுது வளர்ந்து படித்து வழக்கறிஞராக மாறியுள்ளார். தெலுங்கு ‘காயகுடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தான் படித்த துறையில் வேலை செய்ய முடிவு எடுத்துள்ளார். தற்பொழுது அவர் முழு  நேர வழக்கறிஞராக செயல்பட்டுக் கொண்டுள்ளார்.

வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். குட்டி குட்டியான ஆடைகள் அணிந்து இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பலோயிர்களை கொண்ட இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனே அவரது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு விடும். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த சூர்யா ஜோதிகாவின் ரீல்  மகளா இவர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

14 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

15 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

16 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

17 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

19 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

19 hours ago