விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து பல படங்களில் தற்போது பிஸியாக பாடிக் கொண்டு வருகிறார். அதோடு மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாகவும் செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகதி.
இவர் தற்பொழுது ‘nyxcosmetis’ என்ற கம்பெனி ஒன்றிற்கு மாடலாக வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.. இதை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது?’ என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…