BIG BREAKING: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது?…. சற்றுமுன் அடுத்த பரபரப்பு….!

Spread the love

தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் விவரித்துச் பேசியதாக எழுந்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பானத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரபல நடிகை த்ரிஷாவை ‘அண்ணி’, ‘அக்கா’, ‘துணை முதல்வர்’ எனப் பல்வேறு விதங்களில் உதயகுமார் பொதுவெளியில் பேசி வருவது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா நற்பணி மன்றத்தினர் அவருக்கு எதிராகக் கடுமையாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இதேபோன்று த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சூழலில், அதே வகையிலான சர்ச்சையில் தற்போது ஆர்.பி. உதயகுமாரும் சிக்கிச் சட்ட ரீதியான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்.

Nanthini

Recent Posts

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

12 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

26 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

34 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

58 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

1 மணத்தியாலம் ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

1 மணத்தியாலம் ago