நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவிற்குள் கஷ்டப்பட்டு நுழைந்தார். அதே போல அவருடைய அண்ணனான சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பை பெற்றவர்தான் மணிகண்டன் ராஜேஷ். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் வாய்ப்பு தேடிய போது தான் ஐஸ்வர்யாவுக்கு டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஒரு தொகுப்பாளராகவும் பணிபுரிந்த நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் தேட தொடங்கினார். மணிகண்டன் ராஜேஷ் சின்னத்திரையில் தொடர்ந்து பயணிக்க தொடங்கிய நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த மணிகண்டன் தன்னுடன் நடித்த நடிகையான சோபியாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆரியன் என்ற ஒரு மகன் உள்ளார் .கணவன் மனைவி இருவருமே பிரபலம் என்பதால் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். மணிகண்டனை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தை வளர்ப்பதற்காக திரை உலகில் இருந்து மொத்தமாக சோபியா விலகி விட்டார்.
இவர் அட்டகத்தி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்சோபிதா. அந்த வகையில் ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் சோபியா தம்பதி இருவரும் விவகாரத்தை பற்றி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளிவந்தாலும் தற்போது வரை இவர்கள் இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…